News March 1, 2025

பழிவாங்கும் முயற்சி: சீமான்

image

அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் வழக்கு மூலம் முடக்கி விடலாம் என நினைப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு பேசிய அவர், கடந்த முறை கேட்ட கேள்விகளையே தன்னிடம் காவல்துறையினர் மீண்டும் கேட்டனர் என்றார். வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 19, 2026

வண்டலூர் பூங்கா மூடல்!

image

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 18/3/2026 முதல் 28/3/2026 வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விடுமுறை காலங்கள் வருவதினால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவார்கள். இதனால் சில பராமரிப்பு பணிக்காக பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

அரசியலில் குதித்த மூன்று நடிகைகள்

image

கேரளாவில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தமிழில் ‘சித்தா’ படத்தில் நடித்த நடிகை அஞ்சலி நாயர், கேரளாவின் திருப்புனித்துரா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், பெரும்பாவூர் தொகுதியில் நடிகை லட்சுமி பிரியா, ஏட்டுமானூர் தொகுதியில் நடிகை வீணா நாயர் போட்டியிடுகின்றனர். NDA கூட்டணியில் இணைந்த டுவென்டி-20 கட்சியின் சார்பாக 3 பேரும் போட்டியிடுகிறார்கள்.

error: Content is protected !!