News August 21, 2024

மத்திய அரசு ஹாஸ்பிடல்களில் விசிட்டர்களுக்கு கட்டுப்பாடு

image

AIIMS உள்ளிட்ட மத்திய அரசின் ஹாஸ்பிடல்களில் பார்வையாளர் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர், வன்கொடுமை- கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, 1 (அ) 2 பார்வையாளர் மட்டுமே நோயாளியுடன் தங்க அனுமதிக்க வேண்டுமென ஹாஸ்பிடல்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பெண் பணியாளர் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் ஆணையிட்டுள்ளது.

Similar News

News March 31, 2026

சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி… அரசு அறிவிப்பு

image

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றம் செய்யவில்லை. 2027 நிதியாண்டில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பழைய வட்டி விகிதங்களே தொடரும். SSY-க்கு 8.2% வட்டியும், PPF-க்கு 7.1%, போஸ்ட் ஆபிஸ் சேமிப்புகளுக்கு 4%, கிசான் விகாஸ் பத்ராவுக்கு 7.5% (115 மாதங்கள்), NSC-க்கு 7.7%, மற்றும் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படும்.

News March 31, 2026

CM ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

image

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினின் சொத்துமதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அவரிடம் அசையும் சொத்து ₹3.30 கோடி, அசையா சொத்து ₹4.34 கோடி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ₹1.32 கோடி அசையும் சொத்தும், ₹84 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் உள்ளது. ஸ்டாலினிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 31, 2026

ராசி பலன்கள் (31.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!