News May 15, 2024

தனி மனித உணர்வுக்கு மதிப்பளியுங்கள்

image

தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, தரம் தாழ்த்தி பேசுவது ஏற்புடையது அல்ல என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனது மனைவி சைந்தவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், அனைவரிடமும் கலந்தாலோசித்து, இருவரும் பரஸ்பரமாக தான் பிரிந்தோம் என்றும், ஆதங்கமான விமர்சனங்கள் எங்கள் மனதை காயப்படுத்துகிறது என்பதால், தனி மனிதனின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 15, 2026

கமேனி பதுங்கு குழிக்கு செல்லாதது ஏன்?

image

நாட்டு மக்களை ஆபத்தில் விட்டுவிட்டு பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் செல்ல கமேனி தயாராக இல்லை என்று ஈரான் மதகுரு மஜீத் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் நிறுவப்பட்டால் மட்டுமே, தான் பதுங்கு குழிக்குள் செல்வேன் என்றும் கமேனி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஹாஸ்பிடலில் நோய்வாய்பட்டு இறப்பதைவிட வீரமரணம் அடையவே விரும்பியதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

News March 15, 2026

பருத்தி பாலில் இவ்வளவு நன்மைகளா..!

image

பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வயிற்றுப்புண் குணமாகும்.

error: Content is protected !!