News August 21, 2025

தவெக கொள்கை தலைவர்களுக்கு மரியாதை

image

தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பு நடைபெற்றது. மாநாட்டை நேரலை காண இந்த <<17473670>>லிங்கை<<>> கிளிக் செய்யுங்கள்.

Similar News

News January 20, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க

News January 20, 2026

மார்ச் 8-ம் தேதி திருச்சியில் திமுக மாநாடு

image

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 8-ம் தேதி, 10 லட்சம் தொண்டர்கள் கூடும் அளவுக்கு மாநாட்டை நடத்தும் தீர்மானமும் ஒன்று. இதேபோல் மாநாட்டை தொடர்ந்து வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை பிரசாரம் செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளது.

News January 20, 2026

நடிகர் தனுஷுடன் காதல்.. சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்

image

நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாகவும், பிப்.14-ல் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு இருதரப்பினரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தனுஷுடன் காதலில் இருப்பதாக ஏற்கெனவே சில நடிகைகள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். ஆனால், அவையெல்லாம் வதந்திகளாகவே முடிவடைந்துள்ளன. அந்த நடிகைகளின் போட்டோக்கள் மேலே கொடுத்துள்ளோம்.

error: Content is protected !!