News January 20, 2025

ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்

image

1. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர், 2. எமனேஸ்வரமுடையார் கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி 3. காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம், 4. சித்திரகுப்த சுவாமி கோவில், காஞ்சிபுரம், 5. தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி, 6. ஞீலிவனேஸ்வரர் கோவில். திருப்பைஞ்ஞீலி. 7. வாஞ்சிநாதசுவாமி கோவில், வாஞ்சியம். மேற்கண்ட இந்த கோயில்களுக்கு சென்றால், ஆயுள் பலம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

Similar News

News March 6, 2026

விஜய் விவாகரத்து சர்ச்சை… த்ரிஷாவின் புதிய PHOTOS

image

விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷாவின் பெயரும் அடிபடுகிறது. இதற்கிடையே, <<19308601>>விஜய் – த்ரிஷா<<>> இருவரும் நேற்று ஒன்றாக திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இதனால், த்ரிஷாவை SM-ல் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் அணிந்த அதே ஆடையில் எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள த்ரிஷா, ‘எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டு ❤️ எமோஜியை பதிவிட்டுள்ளார்.

News March 6, 2026

UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி

image

TN-ல் துணை ஆட்சியராக பணியாற்றும் ராஜேஸ்வரி சுவி UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த அவர், ஏற்கெனவே TNPSC குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11-வது இடம் பிடித்து துணை ஆட்சியராக உள்ளார். 2018-ம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவர், போட்டி தேர்வுக்கு தீவிரமாக படித்து இன்று IAS அதிகாரியாக உயர்ந்துள்ளார். இந்த சிங்கப் பெண்ணை வாழ்த்தலாமே!

News March 6, 2026

கடைசி தோட்டா இருக்கும் வரை போராடுவோம்: ஈரான்

image

அமெரிக்க – இஸ்ரேல் படையெடுப்பை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறினார். கடைசி தோட்டாவும் கடைசி வீரரும் களத்தில் இருக்கும் வரை போராடுவோம் என்றும் கூறியுள்ளார். <<19300689>>IRIS தேனா கப்பல்<<>> இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்ததாகவும், எந்த ஆயுதங்களும் இல்லாத நிராயுதபாணிகளை அமெரிக்கா தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!