News January 24, 2025
நோய், நொடிகள் தீர்க்கும் பரிகார தலங்கள்

1. இருதயாலீஸ்வரர் கோயில் திருநின்றவூர் 2. தோரணமலை முருகன் கோயில், தோரணமலை 3. பண்ணாரி மாரியம்மன் கோயில், பண்ணாரி. 4. மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர். 5. வீரராகவர் கோவில், திருவள்ளூர். 6.வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை. வைத்தியநாதசுவாமி கோயில், மடவார் விளாகம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
Similar News
News January 10, 2026
நெல்லை: வாலிபர் உயிரை பறித்த பாதாம் ஜூஸ்

நெல்லை, பாலபாக்கிய நகரை சேர்ந்தவர் கேசவ ராஜா(32). இவர் கார் கம்பெனியில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பாதாம் (கீர்) ஜூஸை எடுத்து குடித்தார். இதனால் அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டது. பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். கேசவ ராஜா இறந்தது குறித்து நெல்லை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 10, 2026
ஜன நாயகனில் சர்ச்சைக்குரிய காட்சிகள்: H.ராஜா

ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு சிக்கல் ஏற்பட படக்குழுக்களே காரணம் என H.ராஜா கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிப் பதிவுகள் இருப்பதாலேயே தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் உள்ளதாகவும், இதில் மத்திய அரசை குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், TN-ஐ பொறுத்தவரை ஆளுங்கட்சி நடத்தும் நிறுவனங்களின் தயவு இன்றி எந்த படத்தையும் வெளியிட முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 10, 2026
CM தொகுதியில் ஸ்கெட்ச் போடுகிறதா தவெக?

திமுகவின் ஆதரவாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். திமுகவுக்காக பல பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசிய அவரை தற்போது தவெகவுக்காக பேச இறக்கிவிட விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். அதிலும், முதல் தொகுதியாக CM ஸ்டாலினின் கொளத்தூரில் அவர் பேச நாஞ்சில் சம்பத்தே விருப்பம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பீச்சில் திமுகவை அவர் கடுமையாக விமர்சிக்கலாம் என்கின்றனர்.


