News August 15, 2025

10% ஆயில் பயன்பாட்டை குறையுங்கள்: மோடி

image

எதிர்வரும் ஆண்டுகளில் ‘உடல் பருமன்’ நாட்டிற்கு ஒரு பெரிய சவாலாக மாறும் என PM மோடி கவலை தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் பேசிய அவர், மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் 3-ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். எனவே, இனி சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்தால், அது ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் என்று அறிவுறுத்தினார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News March 5, 2026

2,551 பணியிடங்கள், ₹45,000 சம்பளம்.. APPLY NOW

image

AIIMS-ல் 2,551 Nursing Officer பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤கல்வி தகுதி: B.Sc. Nursing ➤சம்பளம்: மாதம் ₹44,900 முதல் ₹1,42,400 வரை கிடைக்கும் ➤வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை ➤தேர்வு செய்யும் முறை: Preliminary Exam, Mains Exam (Computer Based Test) ➤விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: பிப்.24 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16 ➤விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE.

News March 5, 2026

CM பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவிப்பு

image

நிதிஷ்குமார் பிஹார் CM பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கு MP ஆக ஆசை இருந்ததாக கூறிய அவர், அதற்காகவே தற்போது CM பதவியை விடுத்து ராஜ்யசபா MP-ஆக போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், புதிய ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பரில் 10-வது முறையாக CM ஆன இவர் இப்படி அறிவித்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News March 5, 2026

சங்கீதா விவாகரத்து.. வீடியோ ஆதாரம் உள்ளதாக தகவல்

image

விவாகரத்து வழக்கு தொடர்பாக, சங்கீதாவிடம் சில வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவற்றையெல்லாம் வெளியிட்டு சங்கீதா பிரஸ் மீட் நடத்தவிருந்ததாகவும், அதை விஜய் தரப்பு தடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வழக்கில் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் என சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

error: Content is protected !!