News March 16, 2024
ராமநாதபுரம்: 16.06 லட்சம் வாக்காளர்கள்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பரமக்குடியில் 2,52,642, திருவாடானையில் 2, 92, 214 , ராமநாதபுரத்தில் 3, 14, 236 , முதுகுளத்தூரில் 3,09, 928, அறந்தாங்கியில் 2,27,059, திருச்சுழியில் 2, 09, 971 என 7, 97, 012 ஆண்கள், 8, 08, 955 பெண்கள் என 16, 06, 050 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
ராம்நாடு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ராம்நாடு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
ராம்நாடு: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <
News November 13, 2025
ராம்நாடு: சாலை விபத்தில் இளைஞர் பலி

மண்டபம் பகுதியை சேர்ந்த சண்முகசாமி என்பவரது மகன் சரவணகுமார் (39). இவர், நேற்று மாலை தங்கச்சிமடம் வலசையில் இருந்து மண்டபம் திரும்பினார். அப்போது எதிரே வந்த ஹேமந்த்ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கிய சரவணகுமார் உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


