News October 12, 2025

அன்புமணியை சந்திக்க மறுத்த ராமதாஸ்: MLA அருள்

image

சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது, சந்திக்க வந்த அன்புமணியை ராமதாஸ் பார்க்க மறுத்துவிட்டதாக பாமக MLA அருள் புதிய தகவலை தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் ஓய்வில் இருக்கும் ராமதாஸை ஒருவாரத்திற்கு நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதன்பின், மாவட்ட வாரியாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து பயணத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 4, 2026

இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 04.03.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக அணுகலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0427-2273100 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

BIG BREAKING: திமுகவுடன் காங்.. முடிவை அறிவித்தார்

image

திமுக – காங்., தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூட்டணிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.. ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணியில் காங்.,க்கு 28 MLA சீட் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பெற்றோர்களே உஷார்!

image

வீட்டில் இருக்கும்போது கூட குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பழக்கம் வந்துவிட்டது. அதில் அவர்கள் ஒருமுறை சிறுநீர் கழித்தால் கூட Diaper-ஐ மாற்ற வேண்டும். இல்லையென்றால் அதனால் ஏற்படும் நோய் தொற்றால், Urinary Infection-ல் தொடங்கி, சில சமயங்களில் சிறுநீரகம் வரை நோய் தொற்று பரவலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முடிந்தளவிற்கு டயப்பர் வேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!