News March 18, 2025
ரஜினியின் ‘கூலி’ ஷூட்டிங் நிறைவு

‘கூலி’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து வந்தார். அவருடன் நாகர்ஜுனா, சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10 அல்லது தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Similar News
News September 21, 2025
Sports Roundup: பேட்மிண்டனில் இந்திய வீரர் சாம்பியன்

*சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில், இந்தியாவின் சாத்விக், சிராக் இணை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இரண்டாமிடம் பிடித்தது. * 2029 ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்ஸை இந்தியா நடத்தவுள்ளது. * சீனா பேட்மிண்டனில் (பாரா) இந்தியாவின் பிரமோத் பகத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். * வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி செப்.23 அல்லது 24-ல் அறிவிக்கப்படும் என தகவல்.
News September 21, 2025
பற்கள் ரொம்ப மஞ்சளா இருக்கா? இத பண்ணுங்க

பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் சிரிக்க கூட தயங்குறீங்களா? கவலையைவிடுங்க. இந்த விஷயத்தை செய்தால் உங்கள் பற்கள் பளபளவென மாறும். வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்களின் மஞ்சள் நிறத்தை குறைப்பதோடு, ஈறுகளின் வலிமையும் அதிகரிக்கும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. பிறருக்கு SHARE பண்ணுங்க.
News September 21, 2025
தமிழ் சினிமாவின் காமெடி கிங்ஸ்

தமிழ் சினிமாவை, ஹீரோக்களுக்கு நிகராக நகைச்சுவை நடிகர்களும் ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் இல்லாமல் படம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். அவர்களின் போட்டோக்கள் மேலே கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.