News December 15, 2024
அடுத்த 3 நாள்களுக்கு மழை அப்டேட்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாளை தஞ்சை, திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழையும், நாளை மறுநாள் நாகை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறையில் மிக கனமழையும் பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
2,551 பணியிடங்கள், ₹45,000 சம்பளம்.. APPLY NOW

AIIMS-ல் 2,551 Nursing Officer பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤கல்வி தகுதி: B.Sc. Nursing ➤சம்பளம்: மாதம் ₹44,900 முதல் ₹1,42,400 வரை கிடைக்கும் ➤வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை ➤தேர்வு செய்யும் முறை: Preliminary Exam, Mains Exam (Computer Based Test) ➤விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: பிப்.24 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16 ➤விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 5, 2026
CM பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவிப்பு

நிதிஷ்குமார் பிஹார் CM பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கு MP ஆக ஆசை இருந்ததாக கூறிய அவர், அதற்காகவே தற்போது CM பதவியை விடுத்து ராஜ்யசபா MP-ஆக போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், புதிய ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பரில் 10-வது முறையாக CM ஆன இவர் இப்படி அறிவித்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News March 5, 2026
சங்கீதா விவாகரத்து.. வீடியோ ஆதாரம் உள்ளதாக தகவல்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, சங்கீதாவிடம் சில வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவற்றையெல்லாம் வெளியிட்டு சங்கீதா பிரஸ் மீட் நடத்தவிருந்ததாகவும், அதை விஜய் தரப்பு தடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வழக்கில் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் என சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


