News August 19, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரியலூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News March 17, 2026
நினைவாற்றலுக்கு உதவும் இசை!

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது: நயினார்

சேலத்தில் மூதாட்டி ஒருவரை கஞ்சா போதையில் 2 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டதாகவும், TN குற்றங்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திறனற்ற திமுக ஆட்சியால் தேர்தல் காலத்தில் கொடூர குற்றங்கள் தொடர்வதாக அவர் விமர்சித்துள்ளார்.