News August 4, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 15, 2026
போனில் ஈசியாக பட்டா எடுக்கலாம் தெரியுமா?

*‘<
News March 15, 2026
சிறுபான்மையினரை காத்த அதிமுக அரசு: EPS

தனது ஆட்சிக்காலம் தான் சிறுபான்மை மக்களுக்கு பொற்காலம் என்பதை வரலாறு சொல்லும் என EPS தெரிவித்துள்ளார். இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறுபான்மை மக்களை காப்பது தாங்கள் தான் என்ற மாய தோற்றத்தை திமுக திட்டமிட்டு ஏற்படுத்துவதாக கூறினார். உண்மையிலேயே கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை காப்பது அதிமுக மட்டுமே தான் என்றும் பேசினார்.