News February 16, 2025

2 ரயில்களால் ரயில்வேக்கு ₹62 கோடி நஷ்டம்

image

இந்தியாவில் பயணிக்கும் பெரும்பாலான ரயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிய, 2 ரயில்களால் ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் ₹62.88 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி- லக்னோ, அகமதாபாத்- மும்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தினமும் 200-250 சீட்கள் காலியாக செல்வதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இந்த ரயில்களின் பராமரிப்பை IRCTCயிடம் ரயில்வே வழங்கிவிட்டது.

Similar News

News March 4, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 4, 2026

வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்!

image

இஸ்ரேல், US தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்கி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு மீன்பிடி வேலைக்கு சென்ற தமிழக மீனவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அடிக்கடி குண்டு சத்தம், உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாக கூறியுள்ள அவர்கள், இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப PM மோடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 4, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!