News September 22, 2025

கம்பேக் கொடுக்கும் குயின்டன் டி காக்

image

தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20, ODI தொடருக்கான அணியில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 2027-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் 50 ஓவர் உலக கோப்பை நடைபெறும் காரணத்தால், குயின்டன் டி காக் ஓய்வு முடிவை மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இதே போல இந்திய வீரர்கள் யாரெல்லாம் கம்பேக் கொடுக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?

Similar News

News September 22, 2025

மிகவும் ஆபத்தான விலங்குகள்

image

இயற்கை, அழகு மற்றும் ஆபத்து என இரண்டும் கலந்து கலவை. அந்த வகையில், மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சில விலங்குகளின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத மிகவும் ஆபத்தான உயிரினங்கள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 22, 2025

மதுபானம், பெட்ரோல் விலை குறைந்ததா?… CLARITY

image

புதிய ஜிஎஸ்டி இன்று அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு பொருள்களின் விலைகள் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல், CNG ஆகியவற்றின் விலை குறையவில்லை. இதற்கு காரணம் அவை ஜிஎஸ்டி வரம்பில் இல்லை. மத்திய, மாநில அரசுகள் இதற்கு தனியே வரிவிதிக்கின்றன. மதுபானங்களின் விலைகளும் குறையவில்லை. இவை மாநில அரசின் வரிவிதிப்புக்குள் வருகின்றன. இவற்றின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

News September 22, 2025

தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

image

தைராய்டு உள்ளவர்களுக்கு உணவு கட்டுபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!