News March 18, 2024
5ஆவது முறை ரஷ்ய அதிபராகிறார் புதின்

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவாரென தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போர், கருத்து சுதந்திரம் முடக்கத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டன. ரஷ்ய அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
Similar News
News November 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 17, 2025
ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை

தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான Unofficial ODI-ல் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். லிஸ்ட் A போட்டிகளில் அதிக சராசரி(57.80) வைத்துள்ள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் புஜாரா (57.1), விராட் கோலி (56.66) ஆகியோர் உள்ளனர். ருத்துராஜ் தனது லிஸ்ட் A கிரிக்கெட் கேரியரை 2016-ல் விஜய் ஹசாரே தொடரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.