News April 27, 2025
புதுச்சேரி பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர். காமராஜ் நகரைச் சேர்ந்த இவர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்றபோது 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.