News April 13, 2026

PTR-ன் 20 நிமிட ஆடியோவை லீக் செய்தால்.. அண்ணாமலை

image

2023-ல் PTR பேசிய ஆடியோவை முழுமையாக வெளியிடாமல் தவறு செய்துவிட்டதாக அண்ணாமலை பேசியுள்ளார். அந்த ஆடியோவில் PTR 30 நிமிடங்கள் பேசியுள்ளதாக கூறிய அவர், தான் 10 நிமிடங்கள் பேசியதை மட்டுமே வெளியிட்டதாக கூறியுள்ளார். முழு ஆடியோவை வெளியிட்டால் பெரிய அரசியல் பிரச்சினை வந்துவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!