News January 20, 2025
விஜயபாஸ்கரிடம் விசாரிக்கத் தடை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஜெ., மரணம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையின் அடிப்படையில், விஜயபாஸ்கரை விசாரிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரிடம் விசாரிக்க தடை விதித்த நீதிமன்றம், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
கரூர் துயர வழக்கில் எனக்கு நோட்டீஸா? செந்தில் பாலாஜி

கரூர் வழக்கில் CBI தனக்கு சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்ற அவர், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்து சிலர் விமர்சிப்பது ஏன் என கேட்டுள்ளார். மேலும், கரூர் சம்பவம் நடந்த பிறகு ஹாஸ்பிட்டலுக்கு வந்த அனைவருக்குமே சம்மன் அனுப்பியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 12, 2026
காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கஷாயம்!

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கஷாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ➤செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கஷாயம் ரெடி. இதனை காலை, மாலை என இருவேளைகளும் பருகலாம். SHARE IT.