News May 27, 2024

சீட்டெழுதிப் போட்டால் சிக்கல்கள் தீரும்!

image

‘குன்றுரை மணவாள’ என அருணாகிரிநாதரால் பாடப்பெற்றது, விருத்தாச்சலம் அருகே உள்ள மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் திருக்கோயில். முருகன் லிங்க வடிவிலேயே அருவுருவமாக காட்சி தருகின்ற இந்தத் திருத்தலத்திற்கு விரதமிருந்து, செவ்வாய்க்கிழமையன்று சென்று, வேலனுக்கு செவ்வரளி மலர்மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, வேண்டுதலை எழுத்துப்பூர்வமாக சீட்டில் எழுதிக் கட்டினால், சிக்கல்கள் கட்டாயம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

Similar News

News March 3, 2026

இலவசமாக வேலைக்கு ஆள்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆள்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த படிவத்தை <>கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 3, 2026

இன்னும் கூட்டணி அமைக்கவில்லை: ராமதாஸ்

image

நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது; அதில்தான் பயணிக்க இருக்கிறோம் என்று கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் மூலம் <<19233839>>ராமதாஸ் <<>>கூட்டணியை உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தற்போதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை எனக்கூறி, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அடுத்த 3 நாள்களில் யாருடன் கூட்டணி என்பது உறுதி செய்யப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

காங்கிரஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்

image

திமுக – காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த காங்கிரஸுக்கு 25 மட்டுமே தரமுடியும் என திமுக பேச்சுவார்த்தை குழு கூறிவிட்டது. இதனால், கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கார்கே அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையில், 29+1 சீட்டுகள் வரை கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!