News December 8, 2024

தி.மலையில் பக்தர்கள் மலையேறுவதில் சிக்கல்?

image

தி.மலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில், அங்கு புவியியல், சுரங்கத்துறை வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலின் பின்புறம் முலைப்பால் தீர்த்தம் வழியாக மலையேறி சென்ற இக்குழு மண்ணின் தரம், பாறைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது. டிச.13 தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், ஆய்வுக்கு பின்னரே பக்தர்களை மலையேற அனுமதிப்பதா, வேண்டாமா என முடிவு செய்யப்பட உள்ளது.

Similar News

News March 23, 2026

5 நாள்களுக்கு போரை ஒத்திவைக்கிறேன்: டிரம்ப்

image

மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவருவது பற்றி ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த 5 நாள்களுக்கு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் & ஆற்றல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என US ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என SM-ல் அவர் பதிவிட்டுள்ளார்.

பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை

image

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,836.57 புள்ளிகள் வரை சரிந்து 72,696.39 என்ற நிலையில் வர்த்தகம் நின்றது. நிஃப்டியும் 601.85 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 22,512.65 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனால் முதலீட்டாளர்கள் ₹14 லட்சம் கோடி வரை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

error: Content is protected !!