News July 2, 2024
இன்று பதிலளிக்கிறார் பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மோடி பதிலளிக்கவுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் மக்களவையில் பிரதமர் பதிலளிப்பார் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
வா வாத்தியார் பட ரீலிஸ் தேதியில் மாற்றமா?

‘வா வாத்தியார்’ படம் வரும் டிச.5-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நேரத்தில் படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இன்னும் 15 நாள்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறதாம். ஆனால், 5 நாள்களுக்குள் படத்தை முடித்து தரக் கோரி, இயக்குநர் நலன் குமாரசாமிக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கெடுவிதித்துள்ளாராம்.

டாப் 20-ல் இடம்பிடித்த 2 இந்திய சிக்கன் உணவுகள்

உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், பலரும் விரும்பி உண்ணும் இந்தியாவைச் சேர்ந்த 2 சிக்கன் உணவுகள் இடம்பெற்றுள்ளன. முதலிடம் எந்த உணவு மற்றும் பிற நாடுகளின் பிரபல சிக்கன் உணவுகளுக்கு எந்த இடம் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்திய உணவுக்கு எந்த இடம்? கமெண்ட்ல சொல்லுங்க.