News February 28, 2025

மாதக் கடைசியில் மளமளவென சரிந்த விலை

image

பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான இன்று தக்காளி, முட்டை ஆகியவற்றின் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. சமையலில் முக்கிய அங்கமான தக்காளி கிலோ ₹8க்கு விற்பனையாகிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் விவசாயிகளுக்குக் கவலையை கொடுத்துள்ளது. அதேபோல், முட்டை விலையும் 30 காசுகள் குறைந்து ₹4.60க்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கின் விலை டன்னுக்கு ₹1,000 குறைந்து ₹7,000க்கு விற்பனையாகிறது.

Similar News

News March 10, 2026

விஜய் மகனின் புதிய போட்டோ

image

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பி வருகிறது. சங்கீதா மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் சென்னையில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர்களது போட்டோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஈரோட்டில் தொழிலாளர்களுடன் ஜேசன் சஞ்சய் எடுத்த போட்டோ தற்போது வெளியாகி SM-ல் வைரலாகி வருகிறது. இது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.

News March 10, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!