News January 29, 2026

Power Shutdown: சேலத்தில் இங்கெல்லாம் மின்தடை

image

சேலம் மாவட்டத்தில் நாளை (ஜன.30) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, இடைப்பாடி, ஆவணியூர், முப்பனூர், சவுரிபாளையம், தாதாபுரம், ஜலகண்டபுரம், நந்தவனம், ஆடையூர், ராமகவுண்டனூர், விராலிகாடு, பூசாரியூர், செலவடை, மின்னாம்பள்ளி, காட்டூர், வலசையூர், தாதனூர், பூசாரிப்பட்டி, செல்லியம்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள் ஆகும்.

Similar News

News February 9, 2026

சேலம்: ரூ.1000 வரலையா? CLICK பண்ணுங்க

image

சேலம் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

News February 9, 2026

சேலம்: ஆதார் வேண்டுமா? CLICK HERE

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!