News November 18, 2024

மின் இணைப்பு துண்டிப்பு SMS.. TNEB எச்சரிக்கை

image

புதுப்புது வழிகளில் சிலர் பணமோசடி செய்து வருகின்றனர். அந்த வரிசையில், மின்சார பயனாளர்களின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு நூதன முறையில் சிலர் கைவரிசை காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து TNEB எச்சரிக்கை விடுத்துள்ளது. பில் கட்டாததால் இணைப்பு துண்டிப்பு, இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என SMS அனுப்பி பண மோசடி செய்வதாகவும், அந்த SMS வந்தால் 1930-ஐ தொடர்பு கொள்ளும்படி TNEB கேட்டுள்ளது.

Similar News

News March 25, 2026

ஒதுக்கப்படாமல் கிடக்கும் 20 ஆயிரம் வீடுகள்

image

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சலுகை விலையில் 20,000 வீடுகள் விற்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தொடர்ந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், தேர்தல் முடிந்த பின் வீடுகள் ஒதுக்கீடு பணிகள் தொடரும் என்று துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 25, 2026

வரலாற்றில் இன்று

image

➤1971- பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்தில் அடக்குமுறையை நடத்தியது.
➤1983 – இந்தியாவின் முன்னணி கடல்சார் ஆராய்ச்சி கப்பலான ‘சாகர் கன்யா’ முதன்முறையாக கடலில் தரையிறங்கியது.
➤1989 – வானிலை முன்னறிவிப்பிற்காக இந்தியாவால் சூப்பர் கம்ப்யூட்டர் Cray X-MP/14 அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்டது.
➤1933 – விண்வெளி விஞ்ஞானி வசந்த்ராவ் கோவாரிகர் பிறந்த தினம்.
➤2025 – திரைப்பட நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைந்த நாள்.

News March 25, 2026

மகிழ்ச்சியான மனநிலைக்கு சிறந்த பழக்கங்கள்!

image

➤விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ➤சிறிய தருணங்களை ரசிப்பது. ➤சாகச பயணங்கள் மேற்கொள்ளுங்கள். ➤உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ➤தினமுன் நன்றாக தூங்குங்கள். ➤தினமும் சிறிதுநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். ➤நண்பர்கள், உறவினர்களுடன் அவ்வப்போது பேசுதல். ➤உங்களுக்கென அதிக நேரத்தை ஒதுக்குங்கள்.

error: Content is protected !!