News May 18, 2024
மும்பைக்கு பயம் காட்டிய பூரான்

மும்பை எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ வீரர் பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், மும்பை பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். 29 பந்துகளில் 75 ரன்களை குவித்த அவர், 8 சிக்சர்களை பறக்க விட்டார். இந்த போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 6ஆவது இடத்திற்கு முன்னேறியது.
Similar News
News February 18, 2026
அரியலூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
News February 18, 2026
CINEMA 360°: தெலுங்கு இயக்குநர் படத்தில் கார்த்தி

தெலுங்கு இயக்குநர் கல்யாண் குமார் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளாராம் *யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ கிட்டத்தட்ட ₹650 கோடி பிஸினஸ் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது *கமலுடன் சேர்ந்து நடிக்கும் படத்தை தொடர்ந்து, தனது கடைசி படத்தில் ரஜினி நடிக்கவுள்ளாராம் *வரும் 20-ம் தேதி ரீ-ரிலீசாகவுள்ள விஜய்யின் ‘கில்லி’ படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் ₹3 லட்சம் வசூலித்துள்ளதாம்
News February 18, 2026
அதிமுகவில் இணைப்பு.. விஜய்க்கு இபிஎஸ் அதிர்ச்சி

TVK-ல் 90% வேட்பாளர் பட்டியல் இறுதியானதாகவும், கடந்த வாரம் நடந்த மா.செ.,க்கள் கூட்டத்தில் சீட்டு பற்றிய <<19116237>>புஸ்ஸி ஆனந்தின் பேச்சால்<<>> 30-க்கும் மேற்பட்ட மா.செ.,க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் கொங்கு, வடக்கு மண்டலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைய தூதுவிட்டுள்ளனராம். அவர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த EPS இசைவு கூறியுள்ள விவகாரம் விஜய் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.


