News April 15, 2024
இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். தொடர்ந்து, இன்று திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதேபோல், இபிஎஸ்ஸும் இன்று மத்திய, தென்சென்னையில் வாக்கு சேகரிக்கிறார்.
Similar News
News December 6, 2025
திருப்பரங்குன்றம் சர்ச்சை.. CM ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

மக்களின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து, இந்துக்களின் உணர்ச்சிகளை புண்படுத்துவதில் CM ஸ்டாலின் கவனம் செலுத்துவதாக தமிழிசை சாடியுள்ளார்.<<18474670>> திருப்பரங்குன்றம் விஷயத்தில்<<>> பாஜகவை CM சூசகமாக சாடிய நிலையில், அதை தமிழிசை விமர்சித்துள்ளார். மாநகராட்சி ஊழலில் மேயர் ராஜினாமா, மாசடைந்த வைகை நீர் பற்றிய HC-ன் கருத்தை சுட்டிக்காட்டி, இதுதான் உங்கள் வளர்ச்சியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 6, கார்த்திகை 20 ▶கிழமை: சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 9.30 PM – 10.30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News December 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


