News August 5, 2024

போக்சோ விழிப்புணர்வு.. பள்ளிகளுக்கு உத்தரவு

image

போக்சோ விழிப்புணர்வு வீடியோக்களை திரையிட்டு காண்பிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில், போக்சோ சட்டம்-2012 விழிப்புணர்வு வீடியோக்களை, மாணவர்களுக்கு திரையிட்டு காட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழுள்ள சிறார்களிடம் அத்துமீறினால் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 31, 2026

மாம்பழத்தை கனிய விடாமல் தடுக்க ராமதாஸ் வியூகம்

image

அன்புமணி, ராமதாஸ் இடையிலான மோதல் தேர்தலிலும் நேரடியாக எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. சேலம் மேற்கு, விருத்தாசலம், மயிலாடுதுறை ஆகிய 3 தொகுதிகளில் அன்புமணி தரப்புடன் <<19519250>>ராமதாஸ் <<>>தரப்பு நேரடியாக மோதுகிறது. அதுவும், சேலம் மேற்கில் சிட்டிங் MLA-வான அருளே களமிறங்கிறார். ராமதாஸின் இந்த வியூகம், தேர்தல் வெற்றியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என பாமகவினரை கவலையடைய செய்துள்ளதாம். <<-se>>#TNElection2026<<>>

News March 31, 2026

ஏர்போர்ட்டுக்கு நிலத்தை விற்று Helicopter வாங்கிய விவசாயி!

image

கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொடுக்கும் என்பார்கள். அப்படி, உ.பி., ஜேவார் பகுதி விவசாயி சிவம் பிரஜாபதிக்கு (26) ஜாக்பாட் அடித்துள்ளது. அவரின் நிலத்தை ஏர்போர்ட்டுக்காக கையகப்படுத்திய அரசு, அதற்கு ₹15 கோடி கொடுத்துள்ளது. உடனே நீண்டநாள் ஆசையான ஹெலிகாப்டர் வாங்கிவிட்டாராம். மீதி பணத்தை முதலீடு செய்துவிட்டு ஹாயாக இருக்கிறாராம். விரைவில் தாய்லாந்து ட்ரிப் போகவுள்ளதாகவும் கூறுகிறார். லக்கி மேன்!

error: Content is protected !!