News March 26, 2026
‘PMVL’ கடனுக்கு ₹7,754 கோடி: அரசு ஒப்புதல் வழங்கியது

மத்திய அரசின் PMVL திட்டத்தின் கீழ் கல்விக் கடன் வழங்கக் கல்வி அமைச்சகம் ₹7,754 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. 2024 நவம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஏற்கெனவே 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உத்தரவாதங்கள் இல்லாமல் ₹36,000 கோடி உயர் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பித்தவர்கள் <
Similar News
News April 15, 2026
நாளைமுதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

NH-ல் அனுமதிக்கப்பட்ட அதிகளவிலான எடையுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு நாளைமுதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதில், அனுமதிக்கப்பட்ட வரம்பை கடந்து கூடுதல் எடை 10 %-க்குள் இருந்தால், அபராதம் கிடையாது. கூடுதல் எடை 10 %-ஐ கடந்தால் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதுவே 40 %-க்கு மேல் இருந்தால் 4 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்தத் தொகைகள் ‘FASTag’ மூலம் மட்டுமே வசூலிக்கப்படும்.
News April 15, 2026
DELIMITATION: ஸ்டாலினுக்கு தெலங்கானா CM கடிதம்

தொகுதி மறுசீரமைப்புக்கு தென் மாநிலங்கள் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று ஸ்டாலினுக்கு, தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த பிரச்னையின் ஆபத்து பற்றி நீங்கள் தான் முதலில் குரல் கொடுத்தீர்கள். ஆனால், தொகுதிகளை கணக்கிட மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ள pro rata கணக்கீடும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 15, 2026
ராசி பலன்கள் (15.04.2026)

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – பேராசை ➤மிதுனம் – தனம் ➤கடகம் – பக்தி ➤சிம்மம் – இரக்கம் ➤கன்னி – குழப்பம் ➤துலாம் – உதவி ➤விருச்சிகம் – உயர்வு ➤தனுசு – சோர்வு ➤மகரம் – சாந்தம் ➤கும்பம் – நன்மை ➤மீனம் – பரிசு.


