News November 22, 2025

PM-ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: CM ஸ்டாலின்

image

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக PM-ஐ எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மெட்ரோ ரயில் நிராகரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறிய அவர், இதில் PM தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி எனவும், மத்திய அரசு இதில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News January 22, 2026

பாஜகவாக மாறியதா திமுக?

image

BJP ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சி MLA-க்கள் விலைக்கு வாங்கப்படுவதாக திமுக கூறும் விமர்சனம், தற்போது அக்கட்சியின் பக்கமே திரும்பியுள்ளது. ADMK MLA-க்களை லஞ்ச ஒழிப்புத்துறை(DAVC) மூலம் திமுகவின் பக்கம் இழுப்பதாகவும், <<18913127>>வைத்திலிங்கம் திமுகவுக்கு<<>> சென்றதன் பின்னணியில் 2024-ல் அவர் மீது DAVC பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கும் ஒரு காரணம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News January 22, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,720 குறைந்தது

image

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹4,120 வரை அதிகரித்து ஷாக் கொடுத்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹215 குறைந்து ₹14,200-க்கும், சவரனுக்கு ₹1,720 குறைந்து ₹1,13,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் விண்ணை முட்டிய தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News January 22, 2026

டிகிரி போதும்.. வங்கியில் ₹85,000 சம்பளம்

image

சென்ட்ரல் வங்கியில் 300 மார்க்கெட்டிங் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 22 – 30 *கல்வித்தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும் *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & நேர்முக தேர்வு நடைபெறும் *சம்பளம்: ₹48,480- ₹85,000 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும் *பிப்ரவரி 3-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் *வேலை தேடும் நண்பர்களுக்கு இப்பதிவை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!