News August 4, 2024
கம்பீரின் முடிவை வீரர்கள் ஏற்க மாட்டார்கள்: ஜோகிந்தர் ஷர்மா

கவுதம் கம்பீரால் பயிற்சியாளர் பதவியில் நீண்ட காலம் இருக்க முடியாது என, முன்னாள் வீரர் ஜோகிந்தர் ஷர்மா தெரிவித்துள்ளார். அனைத்து விஷயங்களிலும் கம்பீரிடம் ஒரு முடிவு இருக்கும் என குறிப்பிட்ட அவர், ஆனால் அது வீரர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது என்றார். விராட் கோலியை மனதில் வைத்து தான் பேசவில்லை எனவும், பல்வேறு சூழ்நிலைகளில் கம்பீரின் முடிவுகள் வித்தியாசமாக இருந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால், இன்று (ஜன.20) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, செம்புகுடிபட்டி உள்ளிட்ட பகுதிகள், அய்யங்கோட்டை முழுப்பகுதி, சி.புதூர், சித்தாலங்குடி, முலக்குறிச்சி, மேலமடை, தாசில்தார் நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

BREAKING: விஜய்யின் அடுத்த முக்கிய முடிவு

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் நேற்றும் CBI கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இதனிடையே, விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தவறான தகவல் என CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வராமல், கரூர் வழக்கை சட்ட வல்லுநர்களுடன் கையாள விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.