News January 17, 2026

PKV பிரபு திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

டெல்டா மாவட்டங்களில் அதிமுக முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த வேதாரண்யம் PKV பிரபு உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது தாத்தா வெங்கடாசலம் காங்கிரஸில் EX MLA, மாநில துணை தலைவராக இருந்தவர். திமுகவில் இணைந்த பிரபு, அதிமுக(OPS அணி) மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News

News February 4, 2026

ஆதார் மிஸ் யூஸ் ஆகியிருக்கா? ஈஸியா பார்க்கலாம்!

image

ஆதார் பாதுகாப்பிற்காக ‘Authentication History’ என்ற வசதியை UIDAI வழங்குகிறது. இதன்மூலம், கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இதற்கு, UIDAI தளத்தின் ‘My Aadhaar’ பகுதிக்கு சென்று Authentication History-ஐ தேர்ந்தெடுக்கவும். அதில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால், உடனடியாக புகாரளிக்கவும். ஆதார் பாதுகாப்பை சரிபார்க்க இது சிறந்த வழி.

News February 4, 2026

பண மழை கொட்டும் 5 ராசிகள்

image

இன்னும் 2 நாள்களில் நவபஞ்ச யோகம் உருவாகிறது. இதனால், 5 ராசிகளின் வாழ்க்கையில் பல மாற்றங்களும் நல்ல விஷயங்களும் நடக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. *மேஷம்-ராஜயோகத்தால் தொழிலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். *மிதுனம்-நிதிநிலை மேம்படும். *சிம்மம்-பணியிடத்தில் புகழ், வெற்றி, ஊதிய உயர்வு கிடைக்கும். *துலாம்-குருவின் பார்வையால் வருமானம் அதிகரிக்கும். *கும்பம்-நகை, வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

News February 4, 2026

அதிரடி காட்டும் இந்திய அணி!

image

U-19 WC தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் 310 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 23 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி இலக்கை அடைய, 27 ஓவர்களுக்கு 122 ரன்கள் தேவை. சூர்யவன்ஷி 68(33) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரோன் ஜார்ஜ்(60) & ஆயுஸ் மாத்ரே(52) இருவரும் அரைசதம் விளாசி களத்தில் விளையாடி வருகின்றனர்.

error: Content is protected !!