News August 3, 2024
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக விவசாய அணியை சேர்ந்த சுந்தரபாண்டியனை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறி செயல்பட்டதன் காரணமாக அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இருக்கக்கூடாது எனவும் தலைமை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.