News April 26, 2024
இரவு உணவுக்கான சரியான நேரம்

இரவு உணவை தாமதமாகச் சாப்பிடும் வழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் இரவு 9 மணிக்குப் பிறகே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு, 9 மணிக்குள் உறங்கச் சென்றால் செரிமானம் சீராக இருக்கும் என உணவியலாளர்கள் கூறுகின்றனர். அதே போல, நீரிழிவு, இதயம், தைராய்டு சார்ந்த நோய்ப் பாதிப்புக் கொண்டவர்கள் இரவு உணவைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
Similar News
News November 17, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.

பிரபல நடிகை 3-வது கணவரை பிரிந்தார்

தனது 3-வது கணவரை பிரிந்துவிட்டதாக பிரபல நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். மலையாளத்தில் ‘குடும்ப விளக்கு’ சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமாகி இருந்தார். இந்நிலையில், தனது கணவர் விபினை பிரிந்துவிட்டதாகவும், தற்போது சிங்கிளாக இருப்பதாகவும் மீரா தெரிவித்துள்ளார். 2005-ல் விஷால் என்பவரை மணந்து 2008-லும், நடிகர் ஜான் கொக்கேனை கரம்பிடித்து, 2016-லும் அவர் விவகாரத்து செய்திருந்தார்.