News May 23, 2024

பிஹார் மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிதிஷ் குமார்

image

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுபோல அவர் 3 முறை அணி மாறி முதல்வராகியுள்ளார். இந்த நிலைப்பாட்டை கண்டு அவர் மீதான நம்பிக்கையை பிகார் மக்கள் இழந்து வருவதாகவும், அது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Similar News

News April 3, 2026

வீட்டு சிலிண்டர் விலை.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

image

PAYTM ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு ₹200 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், இன்டேன் வாடிக்கையாளர்கள் ‘CYLWIN’ என்ற ப்ரோமோ குறியீட்டைப் பயன்படுத்தி கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், விலை உயர்வால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கிலும் இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளதாக PAYTM தெரிவித்துள்ளது. SHARE IT

News April 3, 2026

வேட்பாளர்களுக்கு தோள் கொடுப்பேன்: அண்ணாமலை

image

பாஜக வேட்பாளர் பட்டியலில் <<19556550>>அண்ணாமலை<<>> பெயர் இடம்பெறாதது விவாதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது ட்வீட் கவனம் பெற்றுள்ளது. அதில், ஒரு தொண்டனாக போட்டியிடும் பாஜக & கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தோள் கொடுத்து வெற்றி பெற வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். 210 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய அனைவருக்காகவும் தீவிர பிரசாரம் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News April 3, 2026

உங்க ஆதாரை தவறா யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

image

ஆதார் தவறாக யூஸ் பண்ணப்படுகிறது என சந்தேகமா? உடனே <>myAadhaar<<>> போர்ட்டலுக்கு செல்லுங்க ✱ஆதாரில் லிங்க் செய்யப்பட்ட போன் நம்பருடன் Login செய்யுங்க ✱‘Authentication History’-யை தேர்வு செய்யவும் ✱தேதி வரம்பை குறிப்பிட்டால், ஆதார் பயன்பாட்டு விவரங்கள் வந்துவிடும் ✱சந்தேகமான செயல்பாடுகள் இருந்தால் ‘1947’-க்கு டயல் செய்து புகார் அளிக்கவும். ‘help@uidai.gov.in’-க்கு மெயில் வழியாகவும் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!