News June 30, 2024
நாளை பாட்டல் ராதா டீசர்

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கும் திரைப்படம் “பாட்டல் ராதா”. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டீசல் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்டும் திரைப்படமாக இருக்கும் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
Similar News
News November 18, 2025
குளிர்காலத்திற்கு பெஸ்ட் சாய்ஸ் வேர்க்கடலை

குளிர்காலம் நெருங்கி வருவதால், மக்கள் சூடான மற்றும் சுவையான சாப்பாட்டை அதிகம் விரும்புவார்கள். இதற்கு வேர்க்கடலை ஒரு நல்ல சாய்ஸ். தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால் உங்கள் எலும்புகள் வலுப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் வேர்க்கடலையில் உள்ள ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் மூளையின் நரம்புகளை வலுப்படுத்துமாம்.

சபரிமலை பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் சபரிமலைக்குச் செல்பவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சபரிமலை யாத்திரைக்கு புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்கவைத்த நீரையே குடிக்க வேண்டும். மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.