News August 21, 2024
மீண்டும் தந்தையாகப் போகும் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். இதற்கு அவரது காதல் மனைவி பெக்கி பாஸ்டன், 2ஆவது முறையாக கருவுற்றிருப்பதே காரணமாகும். இது தொடர்பாக பெக்கி தனது இன்ஸ்டாவில், கம்மின்ஸ் மீண்டும் தந்தையாகப் போகிறார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என பதிவிட்டுள்ளார். மகன் ஆல்பி பிறந்து ஓராண்டு கழித்து, இந்த ஜோடி 2022இல் திருமணம் செய்து கொண்டது.
Similar News
News March 28, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <
News March 28, 2026
நான் ஒரு அமைதித் தூதுவன்: டிரம்ப்

தன்னை ஒரு மிகச்சிறந்த அமைதித் தூதுவராக உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் என டிரம்ப் கூறியுள்ளார். தான் ஒரு உண்மையான அமைதி விரும்பி என்ற அவர், இதுவரை 8 போர்களை நிறுத்தி பல லட்சம் உயிர்களை காத்துள்ளதாகவும் பெருமையாக பேசியுள்ளார். மேலும், இதுவே தனது வாழ்நாள் அடையாளம் என்றும், இதையே தான் மனப்பூர்வமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?
News March 28, 2026
Lunch-க்கு பிறகு ஒரு கிளாஸ் மோர்.. இவ்வளோ நன்மைகளா!

மதிய உணவிற்கு பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால், *லாக்டிக் அமிலம், ஜீரணத்திற்கு உதவுகிறது. உப்புசத்தை தடுக்கிறது *மசாலா நிறைந்த உணவை சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சலை போக்க மோர் உதவுகிறது *எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்கிறது *பயோஆக்டிவ் புரோட்டீன்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது *வெயிலில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. SHARE IT.


