News February 18, 2025

பாமாயில், பருப்பு விலை கிடுகிடு உயர்வு

image

பாமாயில், உளுந்தம் பருப்பின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் பாமாயில் 15 கிலோ ₹2,130க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டின் ₹2,180க்கு விற்பனையாகிறது. அதேபோல், உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ₹11,200க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ₹11,500க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் சிகப்பு மசூர் பருப்பும், பாசிப் பருப்பும் மூட்டைக்கு தலா ₹200 வரை குறைந்துள்ளது.

Similar News

News March 19, 2026

அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

image

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு!

image

அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. TN-ல் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்க சென்னை HC சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!