News August 25, 2024
மோடிக்கு பாகிஸ்தான் திடீர் அழைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக பாகிஸ்தான் உள்ளது. வரும் அக்டோபரில் அதன் மாநாட்டை பாக். நடத்தவுள்ளது. பாகிஸ்தானின் அழைப்பு குறித்து இந்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை. தீவிரவாத விவகாரத்தால் பாக்.கை இந்தியா புறக்கணிப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 5, 2026
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் இவரா?

திமுக கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் வேட்பாளர் யார் என்பதை டெல்லி தலைமையே அறிவிக்கும் என செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில் அக்கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த இவர் மணிப்பூர், நாகாலாந்து பொறுப்பாளராக உள்ளார்.