News August 15, 2025

பாக்., இந்தியாவிடம் மோசமாக தோற்கும்: EX பாக் வீரர்

image

லெஜண்ட்ஸ் லீக் போன்று ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னாள் பாக்., வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா விளையாடினால் பாக்., மோசமாக தோற்கும் என்றும், AFG-யிடம் தோற்றால் கூட ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்தியாவிடம் தோற்றால் பைத்தியம் பிடித்தது போல ரியாக்ட் பண்ணுவார்கள் என கூறினார். சமீப காலமாக பாக் அணி மோசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 1, 2026

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு… FACTCHECK

image

இன்று வாட்ஸ்ஆப்பில் அந்த மெசேஜை பார்த்த பலரும் ஒரு கணம் அதிர்ந்தனர். ‘WAR LOCKDOWN NOTICE’ என மத்திய அரசு முத்திரையுடன், அரசு அறிவிப்பு போன்றே அது இருந்தது. அதனால், அச்சத்துடன் அதை கிளிக் செய்தவர்கள், அதற்குள் ‘APRIL FOOL’ என்று ஃபன் மெசேஜை பார்த்தபின் தான் ரிலாக்ஸ் ஆனார்கள். உண்மையிலேயே லாக்-டவுன் வந்துவிட்டதோ என்று தோன்ற செய்த அது உண்மையல்ல, prank மெசேஜ் தான். உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

News April 1, 2026

கங்குலி Biopic.. ஷூட்டிங் ஆரம்பம்

image

Ex இந்திய கேப்டன் கங்குலியின் Biopic ஷூட்டிங் இன்று தொடங்கியது. இப்படத்திற்கு ‘தாதா: தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்ரமாதித்யா இயக்கும் இப்படத்தில் ராஜ்குமார் ராவ் கங்குலி வேடத்தில் நடிக்கிறார். அவர், கங்குலி கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை சுமார் 10 கிலோ அதிகரித்துள்ளதாகவும், தினமும் 2 பீட்சாக்கள், இனிப்புகள், ஆலு பரோட்டா, பிரியாணி சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

News April 1, 2026

நிலவுக்கு செல்லும் 8 வயது சிறுவனின் பொம்மை

image

நாசாவின் ஆர்டெமிஸ் II நிலவு பயணத்தில் 4 விண்வெளி வீரர்களுடன் ‘ரைஸ்’ என பெயரிடப்பட்ட ஒரு பொம்மையும் பயணிக்க உள்ளது. 1961-ல் யூரி ககாரின் தொடங்கிய பாரம்பரியத்தைத் தொடரும் விதமாக, விண்வெளி வீரர்கள் ஒரு பொம்மையை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி, 50 நாடுகளில் இருந்து வந்த 2,600 பொம்மைகளில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 8 வயது லூகாஸ் என்ற சிறுவன் உருவாக்கிய பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!