News April 11, 2025
இன்று முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக்!

இந்தியாவை போல், பாகிஸ்தானிலும் 20–20 லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கின்(PSL) 10வது சீசன் இன்று தொடங்குகிறது. ராவல்பிண்டியில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் அணி, லாகூர் அணியுடன் மோதுகிறது. மே18 ஆம் தேதி வரை நடக்கும் இந்த சீசனில் மொத்த 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இம்முறை கராச்சி கிங்ஸ் அணியில் டேவிட் வார்னர் களமிறங்கியுள்ளார்.
Similar News
News December 5, 2025
கடைசி வரை நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் ஆசை

அரசியலில் ஆண்களுக்கே சிம்மசொப்பனமாய் திகழ்ந்த Ex CM ஜெ.,வுக்கு அரசியலை விட்டு விலகும் எண்ணம் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? ஆம், அரசியல் ரேஸிலிருந்து விலகி, புக்ஸ், மியூசிக், செல்லப்பிராணியுடன் தோட்டத்தில் நேரத்தை செலவிட ஆசைப்படுவதாக 1999-ல் இண்டர்வியூ ஒன்றில் அவர் கூறியிருக்கிறார். யாரையும் சந்திக்காமல், எதுவும் பேசாமல் அமைதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவருடைய ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை.
News December 5, 2025
FLASH: ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்!

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன. மும்பையில் நடைபெற்ற நாணயக் கொள்கை குழு(MPC) கூட்டத்தின் முடிவுகளின்படி குறுகிய கால கடன்களுக்கான <<18475076>>வட்டி விகிதத்தை 0.25%<<>> குறைத்து RBI கவர்னர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 85,418 புள்ளிகளிலும், நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 26,080 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.
News December 5, 2025
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.


