News May 8, 2025

பாகிஸ்தான் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

image

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தானில் பீதி நிலவுகிறது. இது பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. இதனால் நேற்று ஒரே நாளில் கராச்சி பங்குச்சந்தையில் 6,500க்கும் மேல் புள்ளிகள் சரிவை சந்தித்தன. இது ஏறத்தாழ 6% சரிவாகும். இந்த சரிவு இன்றும் நீடித்தது. இன்று 5,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இதனால் பங்குச்சந்தையில் வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Similar News

News April 1, 2026

புதுகை: நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

image

கந்தர்வகோட்டையிலிருந்து பாப்படையான்பட்டிக்கு நேற்று சின்னப்பா (63), பிரபு (40) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கந்தர்வகோட்டை கடைவீதி சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த துரைமாணிக்கம் (42) மோதியதில் சின்னப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2026

2026-யில் செஞ்சி தொகுதி யாருக்கு?

image

விழுப்புரம்: செஞ்சி தொகுதியில் பாமக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார், தேர்தலில் முன்னாள் அமைச்சர் மஸ்தானை எதிர்த்து போட்டியிடுவது சாவலாக அமைந்துள்ளது. செஞ்சி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற 16 தேர்தல்களில் தி.மு.க 9 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை மற்றும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, பா.ம.க, அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். உங்க கருத்தை COMMENT!

News April 1, 2026

புதுகை: நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

image

கந்தர்வகோட்டையிலிருந்து பாப்படையான்பட்டிக்கு நேற்று சின்னப்பா (63), பிரபு (40) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கந்தர்வகோட்டை கடைவீதி சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த துரைமாணிக்கம் (42) மோதியதில் சின்னப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!