News April 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News April 20, 2026

சீமானின் வாக்குகள் விஜய்யிடம் சென்றதா? செல்வப்பெருந்தகை

image

சீமானின் வாக்கு வங்கி விஜய்யிடம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, அதை முதலில் அவர் சரிபார்க்கட்டும் என செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். மேலும் நேற்று முளைத்த காளானான நாதகவுக்கு காங்கிரஸை பற்றி பேச தகுதியில்லை எனவும், காரைக்குடியில் சீமான் தோல்வியடைவார் என்றும் கூறியுள்ளார். தனித்து நின்றால் காங்கிரஸ் தொகுதிக்கு 300 ஓட்டுகள் கூட வாங்காது என சீமான் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 16, சித்திரை 3 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News April 20, 2026

நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா இன்று அறிமுகம்

image

லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்தும் அரசமைப்பு சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மகளிருக்கு 280 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் லோக்சபாவில் இருந்து 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

News April 20, 2026

டோக்கனை நம்பி தேர்தலை சந்திக்கும் திமுக: அன்புமணி

image

₹8,000 டோக்கனை மட்டுமே நம்பி திமுக தேர்தலை சந்திப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். 5 ஆண்டுகாலம் தமிழகத்திற்கு என்ன செய்தேன் என சொல்ல வேண்டிய CM ஸ்டாலின், திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் ₹8,000 டோக்கன் தருகிறோம் என கூறுவதாக சாடியுள்ளார். அந்த கூப்பனை பெண்கள் நம்ப வேண்டாம் எனவும், கொள்ளையடிப்பதை மட்டுமே 5 ஆண்டுகளாக திமுக செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

BREAKING: அறிவித்தார் விஜய்..

image

தவெகவின் முழு தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெறும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் தவெகவின் 800 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. QR கோடு அனுமதி சீட்டு உள்ளவர்களை தவிர்த்து, கர்ப்பிணிகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!