News June 1, 2024

TIMES NOW: மத்திய பிரதேசத்தில் பாஜக Sweep

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில்,

பாஜக : 29 தொகுதிகளில் வெல்லும்
காங்கிரஸ் : ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NEWS 18: மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி

image

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA): 32 – 35
I.N.D.I.A கூட்டணி: 15 – 18

நியூஸ் 18 கருத்துக் கணிப்பின்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 32 முதல் 35 தொகுதிகளை வெல்லவுள்ளது. I.N.D.I.A கூட்டணி 15 முதல் 18 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்று தெரிகிறது.

News June 1, 2024

REPUBLIC: 37 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும்

image

பிஹாரில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி (நிதிஷ்குமாரின் ஜேடியு & சிராக் பாஸ்வானின் எல்.ஜெ.பி) 32-37 இடங்களில் வெற்றி பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் INDIA கூட்டணி (ஆர்.ஜே.டி, சி.பி.ஐ.எம்.எல், சிபிஐ, சிபிஎம்) 2-7 இடங்களையும், மற்றவை 0-1 இடத்தையும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: கோவாவில் காங்., பாஜகவுக்கு தலா ஒரு தொகுதி

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, கோவாவில் உள்ள 2 தொகுதிகளில்,

பாஜக : 01 தொகுதி
காங்கிரஸ் : 01 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

TIMES NOW: அரியானாவில் பாஜக 7 தொகுதிகளில் வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, அரியானாவில் உள்ள 10 தொகுதிகளில்,

பாஜக : 7 தொகுதிகள்
காங்கிரஸ் : 3 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

TIMES NOW: ஜார்கண்டில் பாஜக Sweep

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஜார்கண்டில் உள்ள 14 தொகுதிகளில்,

பாஜக : 13 தொகுதிகள்
காங்கிரஸ் : 01 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

REPUBLIC: குஜராத்தில் பாஜக 26 இடங்களைக் கைப்பற்றும்

image

குஜராத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 24-26 தொகுதிகளில் வெற்றி பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 26 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் இருமுனை போட்டி (INDIA கூட்டணி, என்.டி.ஏ கூட்டணி) நிலவுகிறது. INDIA கூட்டணி 0-2 இடங்களில் மட்டுமே வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: ராஜஸ்தானில் பாஜக 19 தொகுதிகள் வெல்லலாம்

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில்,

பாஜக : 16 – 19 தொகுதிகள்
காங்கிரஸ் : 5 – 7 தொகுதிகள்
மற்ற கட்சிகள் : 1 – 2 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NEWS 18: மத்திய பிரதேசத்தில் பாஜக அபாரம்

image

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA): 26 – 29
I.N.D.I.A கூட்டணி: 0 – 3

நியூஸ் 18 கருத்துக் கணிப்பின்படி பாஜக பெரும்பாலான வட மாநிலங்களில் கோலோச்சுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி அபார வெற்றி பெறவுள்ளது.

News June 1, 2024

C VOTER: மராட்டியத்தில் பாஜக-காங் இடையே கடும் போட்டி

image

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 22-26 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி 23-25 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!