India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மே 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வால்மார்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் பங்குகளை வாங்க கூகுள் முடிவெடுத்துள்ளது. நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, கூகுளை சிறிய முதலீட்டாளராக இணைக்க பிளிப்கார்ட் நடவடிக்கை எடுத்து வருகிறது. கூகுளின் முதலீடு & கிளவுட் உதவியுடன் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அதிநவீனமயமாக்கவும், வணிகத்தை விரிவுபடுத்தவும் பிளிப்கார்ட் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று (மே 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதை விட, தனியார் கல்லூரிகள் தொடங்குவதில் தான், திமுக ஆர்வத்துடன் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கூட விண்ணப்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர திமுகவினர் வேறொன்றும் செய்யவில்லை என்றார்.
*உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் – ஸ்டாலின்
*தேர்தலில் பாஜக 300 இடங்களைத் தாண்டுவது என்பது கடினமான விஷயம் – சசி தரூர்
*தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பாஜகவின் ஏஜென்ட் – தேஜஸ்வி யாதவ்
*உறுப்பினர் கட்டணத்தை செலுத்தாததால் ஐ.நா. சபையில் வாக்களிக்கும் உரிமையை ஆப்கன் இழந்தது.
*RR-க்கு எதிரான Qualifier 2 போட்டியில், SRH அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று (மே 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாபர் அசாம் தலைமையிலான T20 உலகக் கோப்பைக்கான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணியில் பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடி, முகமது ரிஸ்வான், அப்ரார், ஹரிஸ் ரவூப், அப்பாஸ் அப்ரிடி, நசீம் ஷா, அசம் கான், இப்திகார், அமீர், சைம் அயூப், உஸ்மான் கான், ஃபகார் ஜமான், இமாத், ஷதாப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டி20 WC போட்டிகள் ஜூன் 2 முதல் அமெரிக்கா & மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.
தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டுவதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது புகார் எழுந்துள்ளது. நெல்லையில் தீபக் ராஜா என்பவரை கடந்த 20ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்டு சாதிய மோதலை உருவாக்கும் வகையில் பா.ரஞ்சித் ட்வீட் செய்ததாக பால முரளி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனகாரக தேவனான சுக்கிரனை ஜோதிட சாஸ்திரங்கள் போற்றுகின்றன. இல்லற பிரிவு, உடல்நல பாதிப்பு, நிதி நெருக்கடி போன்ற கெடுபலன்கள் உண்டாக்கும் சுக்கிர தோஷத்தைப் போக்க வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து, சென்னை மாங்காட்டிலிருக்கும் வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, பிச்சி மலர்மாலை சாற்றி, சர்க்கரை அன்னம் நைவேத்தியம் செய்து ‘சுக்ர அஷ்டோத்ரம்’ பாடி வழிபட்டால் அவர் நன்மை செய்வார் என்பது ஐதீகம்.
RR-க்கு எதிரான Qualifier 2 போட்டியில், SRH அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் RR அணி களமிறங்கியது. துருவ் ஜுரலை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, அந்த அணி தடுமாறியது. 20 ஓவரின் முடிவில் வெறும் 139 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. இந்த வெற்றியின் மூலம், மே 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு SRH அணி முன்னேறியது.
Sorry, no posts matched your criteria.