India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 17 ▶குறள்: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். ▶பொருள்: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
கிருத்திகா உதயநிதி இயக்கும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தையடுத்து அவர், பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அடங்கமறு’, ‘சைரன்’ ஆகிய படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மர்மமாக இறந்த வழக்கை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பவ நாளன்று பள்ளி நிர்வாகத்தினருக்கு காவலர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல், சிசிடிவி காட்சிகளை மாணவியின் பெற்றோருக்கு வழங்க ஆணையிட்டது. மேலும், இதுவரை வழங்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய உத்தரவிட்டு வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைத்தனர்.
இன்று (மே 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டதற்காக ஒடிசா முதல்வரின் சிறப்பு செயலாளர் டி.எஸ்.குடேவை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதையடுத்து, நாளை மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் டி.எஸ்.குடே அறிக்கை தாக்கல் செய்யவும் ECI உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த புகாரில் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் குமார் சிங்கிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
இன்று (மே 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
* மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவைடைந்தது.
* பழைய பஸ் பாஸ் இருந்தாலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் – போக்குவரத்துத் துறை.
* +1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம்
*தூங்க செல்லும் முன்பு, சூடான பால் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். பாலில் உள்ள கால்சியம் சத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும். *படுக்கை அறையை காற்றோட்டமாக வைத்திருப்பது அவசியம். அதேநேரம், வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். *தூங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு செல்போன், டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். இரைச்சல் தராத இதமான பாடல்களை மெல்லிய ஒலியில் கேட்கலாம்.
‘கம் கம் கணேஷா’ என்ற தெலுங்கு படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்மிகா மந்தனா தெலுங்கில் பல விஷயங்களை பேசி இருந்தார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், ரஷ்மிகாவை டேக் செய்து, தங்களுக்கு மொழிகள் கடந்து பல இடங்களில் ரசிகர்கள் இருப்பதால் ஆங்கிலத்தில் பேசினால் நாங்களும் ரசிப்போம் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அவர், இனிமேல் முடிந்தளவு ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதாக கூறினார்.
Sorry, no posts matched your criteria.