News June 1, 2024

NEWS 18: குஜராத்தில் க்ளீன் ஸ்வீப்

image

குஜராத்தில் பாஜக கூட்டணி 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்று க்ளீன் ஸ்வீப் செய்யும் என்று நியூஸ் 18 நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக கூட்டணி, குஜராத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்காமல் அனைத்தையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

TIMES NOW: மகாராஷ்டிராவில் பாஜக 26 தொகுதிகளில் வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில்,

பாஜக : 26 தொகுதிகள்
காங்கிரஸ் : 22 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

REPUBLIC: நவீன் பட்நாயக் 10 இடங்களைக் கைப்பற்றுவார்

image

ஒடிஸாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி 7-10 தொகுதிகளில் வெற்றி பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 21 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் மும்முனை போட்டி (INDIA கூட்டணி, NDA கூட்டணி, பிஜு ஜனதா தளம்) நிலவுகிறது. INDIA கூட்டணி 0-1, NDA கூட்டணி 9-12 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: டெல்லியில் பாஜக Sweep

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில்,

பாஜக : 6 – 7 தொகுதிகள்
காங்கிரஸ் : 0 – 1 தொகுதி மட்டுமே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

TIMES NOW: பாஜக 10 தொகுதிகளில் வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, சத்தீஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில்,

பாஜக : 10 தொகுதிகள்
காங்கிரஸ் : 1 தொகுதியில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்

image

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் RCB அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். இந்நிலையில், X தளத்தில் ஓய்வு குறித்து அறிவித்திருக்கும் அவர், ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதி வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.

News June 1, 2024

TIMES NOW: உத்தரகாண்டில் பாஜக Sweep

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, உத்தரகாண்டில் உள்ள 5 தொகுதிகளில்,

பாஜக : 05 தொகுதிகள்
காங்கிரஸ் : ஒரு தொகுதியில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

C VOTER: கர்நாடகாவில் 25 இடங்களில் பாஜக வெற்றி

image

கர்நாடகாவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 23-25 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி 3-5 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

News June 1, 2024

TIMES NOW: மத்திய பிரதேசத்தில் பாஜக Sweep

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில்,

பாஜக : 29 தொகுதிகளில் வெல்லும்
காங்கிரஸ் : ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NEWS 18: மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி

image

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA): 32 – 35
I.N.D.I.A கூட்டணி: 15 – 18

நியூஸ் 18 கருத்துக் கணிப்பின்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 32 முதல் 35 தொகுதிகளை வெல்லவுள்ளது. I.N.D.I.A கூட்டணி 15 முதல் 18 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்று தெரிகிறது.

error: Content is protected !!