News June 1, 2024

TIMES NOW: டெல்லியில் பாஜக Clear Sweep

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில்,

பாஜக : 7 தொகுதிகள்
ஆம் ஆத்மி : 0
காங்கிரஸ் : 0 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: அசாமில் பாஜக 11 தொகுதிகள் வெல்லும்

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, அசாமில் உள்ள 14 தொகுதிகளில்,

பாஜக : 9 – 11 தொகுதிகள்
காங்கிரஸ் : 2 – 4 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

REPUBLIC: அசாமில் பாஜக அமோக வெற்றி பெறும்

image

அசாமில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி (அசோம் கண பரிஷத், யுபிபிஎல்) 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 14 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் மும்முனை போட்டி (INDIA கூட்டணி, NDA கூட்டணி, AIUDF) நிலவுகிறது. INDIA கூட்டணி 2, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) 2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: உத்தராகண்ட், இமாச்சலில் பாஜக Clear Sweep

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, இமாச்சலில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல, உத்தராகண்டில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என INDIA TODAY கணித்துள்ளது.

News June 1, 2024

ஆப்கானில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி

image

ஆப்கானிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளது. படகில் மொத்தமாக 25 பேர் பயணம் செய்த நிலையில், 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகில் பயணித்தவர்களில், பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News June 1, 2024

C VOTER: சத்தீஷ்கரில் அபார வெற்றியை நோக்கி பாஜக

image

சத்தீஷ்கரில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 10-11 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி 0-1 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

News June 1, 2024

TIMES NOW: ஆந்திராவில் YSR காங்., 14 தொகுதி வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில்,

பாஜக : 11 தொகுதிகள்
காங்கிரஸ் : 0
YSRCP : 14 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

REPUBLIC: இமாச்சலில் பாஜக அமோக வெற்றி பெறும்

image

இமாச்சலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 3-4 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 4 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் இருமுனை போட்டி (INDIA கூட்டணி, NDA கூட்டணி) நிலவுகிறது. INDIA கூட்டணி 1 இடத்தில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

C VOTER: ம.பியில் பாஜக 26 இடங்களில் வெற்றி

image

மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 26-29 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி 0-3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

News June 1, 2024

TIMES NOW: பஞ்சாப்பில் காங்., 5 தொகுதிகள் வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில்,

பாஜக : 4 தொகுதிகள்
ஆம் ஆத்மி : 4 தொகுதிகள்
காங்கிரஸ் : 5 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!