News November 25, 2024

விருதை திருப்பி அளித்தார் சித்ரவீணை ரவிக்கிரண்

image

எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை கர்நாடக இசைக்கலைஞர் சித்ரவீணை ரவிக்கிரண் திருப்பி அளித்துள்ளார். டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டது. சுப்புலட்சுமியை விமர்சித்தவருக்கு அவர் பெயரிலேயே விருது வழங்குவதா என எதிர்ப்பு எழுந்தது. அந்த வகையில், 2017இல் மியூசிக் அகாடமி தனக்கு அளித்த விருதையும், ₹1 லட்சம் பரிசுடன் ₹10 ஆயிரம் சேர்த்து சித்ரவீணை ரவிக்கிரண் திருப்பி அளித்துள்ளார்.

News November 25, 2024

சபரிமலை தேவசம் போர்டுக்கு ₹41.64 கோடி வருவாய்

image

சபரிமலையில் பக்தர்கள் வருகை மூலம் கடந்த 9 நாள்களில் ₹41.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ. 15ஆம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வரை 6,12,290 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்தாண்டு 3,03,501ஆக இருந்தது.

News November 25, 2024

இன்றைய (நவ.25) நல்ல நேரம்!

image

▶நவம்பர் – 25 ▶கார்த்திகை – 10 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:00 AM – 07:00 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:45 AM – 02:45 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM ▶திதி: தசமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை

News November 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (நவ.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (நவ.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 25, 2024

DAY 1 IPL ஏலம்: Gujarat Titans ஏலத்தில் எடுத்த வீரர்கள்

image

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் முதல் நாளில் குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்த வீரர்களை காணலாம். * ஜோஸ் பட்லர் (₹15.75 Cr) * முகமது சிராஜ் (₹12.25Cr) * ககிசோ ரபாடா (₹10.75 Cr) * பிரசித் கிருஷ்ணா (₹9.50 Cr) * மஹிபால் லோம்ரோர் (₹1.70 Cr) *குமார் குஷாக்ரா (₹65 Lakhs) *மானவ் சுதர் (₹30 Lakhs) *அனுஜ் ராவத் (₹30 Lakhs) *நிஷாந்த் சிந்து (₹30 Lakhs)

News November 25, 2024

PBKSல் ஒரு நல்ல அனுபவம் கூட இல்லை: Ex CSK வீரர்

image

IPL ஏலம் நடைபெற்று வரும் நேரத்தில், PBKS அணி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணப்பா கவுதம். அவர் இது குறித்து பேசும் போது, PBKSல் எனக்கு நல்ல அனுபவம் இருந்ததில்லை எனக் குறிப்பிட்டு, அது கிரிக்கெட் பற்றியது மட்டுமல்ல என்றார். அணியை தாண்டி மற்ற பிற விஷயங்களும் உள்ளன என்றவர், அவர்கள் ஒரு கிரிக்கெட் வீரராக என்னை நடத்தியது முறையற்றது என்றும் புகார் கூறினார்.

News November 25, 2024

DAY 1 IPL ஏலம்: KKR ஏலத்தில் எடுத்த வீரர்கள்

image

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் முதல் நாளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்த வீரர்களை காணலாம். * வெங்கடேச ஐயர் (ரூ.23.75கோடி) * அன்ரிச் நார்ட்ஜே (ரூ.6.50கோடி) * குவிண்டன் டி காக் (ரூ.3.60கோடி) * ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (ரூ. 3கோடி) * ரஹ்மானுல்லா குர்பாஸ் (ரூ. 2 கோடி)

News November 25, 2024

DAY 1 IPL ஏலம்: Punjab Kings ஏலத்தில் எடுத்த வீரர்கள்

image

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்த வீரர்களை காணலாம். * அர்ஷ்தீப் சிங்: (ரூ.18கோடி),*ஷ்ரேயஸ் ஐயர்: (ரூ.26.75கோடி),* சாஹல்: (ரூ.18c)* ஸ்டோனிஸ்: (ரூ.11c),* மேக்ஸ்வெல்: (ரூ.4.20c),* நேஹால் வதேரா: (ரூ.4.20c),*ஹர்ப்ரீத் ப்ரார்: (ரூ.1.5c)

News November 25, 2024

DAY 1 IPL ஏலம்: டெல்லி அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள்

image

IPL 2025ஆம் ஆண்டு போட்டிக்காக டெல்லி கேபிடெல்ஸ் அணி ஏலத்தில் எடுத்த வீரர்களை தெரிந்து கொள்வாேம். *கே.எல். ராகுல் – ரூ.14 கோடி *ஸ்டார்க் – ரூ.11.75 கோடி * நடராஜன் – ரூ.10.75 கோடி *ஜேக் பிரேசர் – ரூ.9 கோடி *ஹேரி புரூக் – ரூ.6.25 கோடி *அசுதோஸ் சர்மா – ரூ.3.80 கோடி *மொஹித் சர்மா – ரூ.2.20 கோடி *சமீர் ரிஸ்வி – ரூ.95 லட்சம் *கருண் நாயர் – ரூ.50 லட்சம்.

error: Content is protected !!