India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சூர்யா – ஜோதிகா தம்பதி சிறப்பு தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார். இதற்கிடையே, மூகாம்பிகை கோயிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.
*ஒரு தலைமுறை இளைஞர்களை மட்டும் எனக்குக் கொடுங்கள், நான் இந்த முழு உலகையும் மாற்றுவேன். *எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, அதை நாமே வழிநடத்துவதுதான். *நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். *உங்கள் இதயம் நெருப்பிலும், உங்கள் மூளை பனியிலும் இருக்க வேண்டும். *கற்றலானது ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை.
மும்பையில் தாஜ் ஹோட்டலில் 2008இல் நிகழ்ந்த தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் தாக்குதலுக்கு பிறகு அங்கு 3 நாட்கள் தங்கிய ரத்தன் டாடா, ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பக்கபலமாக இருந்தார். ஒரு மாதத்திற்குள் ஹோட்டலை மீண்டும் திறந்த அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று நிதி உதவி வழங்கினார். நெருக்கடியின் போது அவரது தலைமையும் கருணையும் பரவலாகப் பாராட்டப்பட்டது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 111 ▶குறள்: தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். ▶பொருள்: பகைவர், அயலார், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பழைய ஓட்டுச் சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நீங்கள் தோற்றால் EVM மிஷினில் மோசடி நடைபெறுகிறது என்று சொல்வீர்கள், ஜெயித்தால் மோசடி இல்லை என்பீர்கள் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
▶நவம்பர் – 27 ▶கார்த்திகை – 12 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: ஆம் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி ▶நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.30 மணி வரை
இன்று (நவ.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

உலகில் மிக வயதான மனிதரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் (112) காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் நகரில் கடந்த 26 ஆகஸ்ட் 1912 ஆம் ஆண்டு பிறந்த ஜான் டின்னிஸ்வுட் தனது மகள் மற்றும் பேர குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற சான்றிதழைப் பெற்றார்.
Sorry, no posts matched your criteria.